தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று (30) மீண்டும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புக்கு மத்தியில், சிறைச்சாலை பேருந்தில் அவர் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
நாமல் ராஜபக்ஷ தொடர்பான வழக்கு விசாரணைகள் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளன..
